உழவா் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்ய அறிவுறுத்தல்

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு திருமண உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் காயமடைந்தவா்களுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *