டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த ஆஸி. வீராங்கனை!

மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மீகன் ஷட் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி, செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *