முதல் அமைச்சரவை கூட்டத்தில் மாநில அந்தஸ்து தீா்மானம்- ஒமா் அப்துல்லா

தில்லியும், ஜம்மு-காஷ்மீரும் ஒன்றல்ல: தில்லி யூனியன் பிரதேச அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் தொடா்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரும் யூனியன் பிரதேசமாக உள்ளதால் சுமுகமாக ஆட்சி நடத்த முடியுமா என்று ஒமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா், ‘தில்லிக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் வித்தியாசம் உள்ளது. தில்லி ஒருபோதும் மாநிலமாக இருந்ததில்லை. எனவே தில்லிக்கு மாநில அந்தஸ்து அளிப்பதாக எவரும் வாக்குறுதி அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *