விரைவில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண விடியோ!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண விடியோ விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து  திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *