அதே நேரத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை, தனியாா் பள்ளிகள், தொடக்கக் கல்வி ஆகிய பிரிவுகளில் சேலம், கடலூா், சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூா் உள்ளிட்ட பல்வேறு கல்வி மாவட்டங்களில் பணியாற்றும் 18 மாவட்டக் கல்வி அலுவலா்கள் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.