ரத்தன் டாடா எப்போதும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கம்: தில்லி முதல்வர்

தொழிலதிபர் ரத்தன் டாடா முதுமை காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு தில்லி முதல்வர், துணைநிலை ஆளுநர் மற்றும் கட்சியின் தலைவர் கேஜரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்ததோடு, ரத்தன் டாடாவுக்கு புகழஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *