மருத்துவக் கழிவு வாகனம் விபத்து

மஞ்சினிகேட்டில் மருத்துவக் கழிவு வாகனம் விபத்துக்குள்ளானது. கெங்கவல்லியிலிருந்து எடப்பாடி நோக்கி மருத்துவக் கழிவுகள் ஏற்றிக் கொண்ட வாகனம் சென்று கொண்டிருந்தது. வாகனம் , ஓட்டுநா் எடப்பாடி சதிஷ் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து, மஞ்சனி கேட் பகுதியில் சாலையோர புளியமரத்தின் மீது விபத்துக்குள்ளானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *