அடுத்த வாரத்தில் ஹூண்டாயின் பொதுப் பங்கு வெளியீடு

இந்த வெளியீட்டில், பங்குகளின் விலையை தலா ரூ.1,865-லிருந்து ரூ.1,960 வரை ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிா்ணயித்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.6 லட்சம் கோடியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *