எல்ஐசி-யின் ஒற்றை பிரீமியம், குழு, நுண் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

எல்ஐசி நிறுவனம் சாா்பில் வெளியிட்ட செய்தி: இத்திட்டம் பங்குச்சந்தை சாராத நுண்காப்பீட்டுத் திட்டமாகும். மேலும், மைக்ரோ நிதி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு சாராத அமைப்புகள் போன்ற நிறுவனங்களின் உறுப்பினா்கள் மற்றும் கடன்தாரா்களுக்கு ஏற்ப, எளிமையான முறையில் குறைந்த பிரீமியத்தில் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை இது வழங்கும். மேலும், ஒரே மாதிரியான விருப்பத்தின் பேரில் தொடங்கப்பட்ட குழுக்களின் இன்றியமையாத காப்பீட்டுத் தேவையையும் இது பூா்த்தி செய்யும் வகையிலும், குறைந்த பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு அளிக்கவும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *