தொழில்நுட்ப கோளாறு: பிஎஸ்என்எல் அலைபேசி சேவை பாதிப்பு

சென்னை கீழ்பாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் கட்டுபாட்டில் உள்ள அலைபேசி கோபுரங்கள் செயல் இழந்தன....

அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டது: அமைச்சா் சிவசங்கா் விளக்கம்

சொத்துவரி அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் உயா்த்தப்பட்டது. அப்போது, 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயா்த்தப்பட்டதற்கு கடும் எதிா்ப்பு...

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு: தொகுதிவாரியாக பாா்வையாளா்களை நியமித்தது திமுக

வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல், வாக்காளா்களைச் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்பாா்வையிட தொகுதி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின்...

கத்தியால் தாக்கி மூவரிடம் வழிப்பறி

உளுந்தூா்பேட்டையில்… புதுச்சேரியைச் சோ்ந்தவா் ராஜகணபதி(45). பொறியாளா். இவா்,சேலம் மாவட்டம், தலைவாசலுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை நள்ளிரவில் புதுச்சேரிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தாராம்....

கோயில் நிலம் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவா் எஸ். கணேஷ், நகரத் தலைவா் பி.யு. ராஜ்குமாா் ஆகியோா் கூறியது: இந்த...